தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : நவ 29, 2026 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: மகள் மாயமானதாக தாய் போலீசில் புகார் அளித்தார்.

குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர், கண்ணதாசன் மகள் தர்ஷிணி, 18; வடலுார் தனியார் கலை மற்றும், அறிவியல் கல்லுாரியில், பிஎஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும், அவரை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

இது குறித்து அவரது தாய் தீபா, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us