தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு

தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு

தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு


ADDED : நவ 29, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 07:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு இன்று (நவ.,29) காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.

மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. இதேபோல், எருமனுார் சாலையில் உள்ள ஆதி கொளஞ்சியப்பர், வேடப்பர், வெண்மலையப்பர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us