ADDED : நவ 27, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : மகளை கடத்தி சென்றதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் பகல் 11:00 மணியளவில் இருந்து காணவில்லை. விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த ஒருவர் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய், பெண்ணாடம் போலீசில் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

