ADDED : பிப் 20, 2026 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த கிளிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மனைவி அனுசுயா,65; கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டு ம் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவர் மகன் பழனிசாமி அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

