தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாய் மாயம் மகள் புகார்

 தாய் மாயம் மகள் புகார்

 தாய் மாயம் மகள் புகார்


ADDED : பிப் 06, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: தாயை காணவில்லை என மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விருத்தாசலம் வயலுாரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் மனைவி உமாராணி, 45; மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 2ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்து, அவரது மகள் நவநீதா அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us