தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி

 சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி

 சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 25, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: -: சேத்தியாத்தோப்பு அ டுத்த அகரபுத்துார்-அறந்தாங்கி செல்லும் கிராம சாலை ஜல்லி பெயர்ந்து பழுதடைந்துள்ளால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

அகரபுத்துாரிலிருந்து அறந்தாங்கி செல்லும் தார் சாலையில், ஜல்லிகள் பெயர்ந்து செம்மண் சாலையாக குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us