UPDATED : ஆக 03, 2026 05:13 PM
ADDED : ஆக 03, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் சார்பில் மறைந்த திரைப்பட பின்னணி பாடகி ஜானகிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ராஜ் சூர்யா திரை இசைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சம்பத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அழகப்பா நகை மாளிகை உரிமையாளர் மணி, நகராட்சி முன்னாள் துணை சேர்மன் குமார், கவுன்சிலர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
