/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குருதேவ் ஜூவல்லரியில் நவராத்திரி விழா
/
குருதேவ் ஜூவல்லரியில் நவராத்திரி விழா
ADDED : செப் 27, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் குருதேவ் ஜூவல்லரியில் நவராத்திரி விழா நடந்தது.
கடலுார், முதுநகர் குமரகோவில் தெரு, குருதேவ் ஜூவல்லரியில் நவராத்திரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி கொலு அமைக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. மலர்கள், நவதானியம், இனிப்புகள் என விதவிதமாக சிறப்பு கோலமிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நகைகள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் நவராத்திரி கொலுவை பார்வையிட்டு, பூஜைகளிலும் கலந்து கொண்டனர்.
ஜூவல்லரி உரிமையாளர்கள் சந்திரகுமார், தர்ஷன், யோகித் கலந்து கொண்டனர்.