/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நீட்' தேர்வில் தேர்ச்சி: மாணவிகளுக்கு பாராட்டு
/
'நீட்' தேர்வில் தேர்ச்சி: மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : ஆக 26, 2025 07:02 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஸ் ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் தீபிகா, திவ்யதர்ஷினி, பூரணி, தீபதர்ஷினி ஆகியோர் தற்போது 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி, திருவண்ணாமலை, தேனி, திருச்சி உள்ளிட்ட அரசு மருத்துவ கல் லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளார் செங்கோல் தலைமை தாங்கினார். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.