/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுப்பெண் மாயம்; போலீசில் புகார்
/
புதுப்பெண் மாயம்; போலீசில் புகார்
ADDED : டிச 12, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜெமின்ராஜ், 31. இவருக்கு 3 மாதத்திற்கு முன்பு சந்தியா ஜெனிபர், 23; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தியா திடீரென மாயமானார்.
இதுகுறித்துது அந்தோணி ஜெமினிராஜ் கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.