/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரிபூரணநத்தத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
/
பரிபூரணநத்தத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
ADDED : மார் 14, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு உதவி மின்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பரிபூரணநத்தம் கிராமத்தில். 63 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்துறை உதவி செயற்பொறியாளர் பழனிவேல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
உதவி மின்பொறியாளர் அம்பேத்கர், சிறப்பு நிலை முகவர் அழகேசன், மின்பாதை ஆய்வாளர் வெற்றிவேல், பாலையா, மாயலட்சம், மாயகிருஷ்ணன், வெய்யலூர் பரிபூரணத்தம் ஊராட்சி தலைவர் ராஜமோகன் மற்றும் மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

