sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 புத்தாண்டு கொண்டாட்டம்

/

 புத்தாண்டு கொண்டாட்டம்

 புத்தாண்டு கொண்டாட்டம்

 புத்தாண்டு கொண்டாட்டம்


ADDED : ஜன 02, 2026 04:17 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் டி.எஸ்.பி.ராஜா தலைமையில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் டி.எஸ்.பி., ராஜா தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

இதில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் பரமதேவன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us