/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆஞ்சநேயர் கோவிலுக்கு கோபுர கலசம் வழங்கல்
/
ஆஞ்சநேயர் கோவிலுக்கு கோபுர கலசம் வழங்கல்
ADDED : ஆக 26, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ஷேகத்திற்கு, வி ஸ்கொயர் மால் சார்பில் கோபுர கலசம் வழங்கப்பட்டது.
இக்கோவில் கும்பாபி ேஷகம் நாளை காலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, வி ஸ்கொயர் மால் சார்பில் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ், நிர்வாக இயக்குனர் சரவணன் கோபுர கலசம் வழங்கினர். பாடலி சங்கர், உமா சங்கர், எலைட் கன்ஸ்ட்ரக் ஷன் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரமேஷ் உடனிருந்தனர்.