sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி

/

 மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி

 மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி

 மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி


ADDED : டிச 16, 2025 04:04 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் மொபட் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

குள்ளஞ்சாவடி அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் சந்தனராஜ், 58; இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி நோக்கி சென்றார்.

அண்ணா பாலத்தில் சென்றபோது அதே திசையில் வந்த டிப்பர் லாரி, சந்தனராஜ் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியது.

இதில், சந்தனராஜ் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனர் கும்பகோணம், பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us