ADDED : ஜூலை 28, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வீமாடிப்படியில் ஏறியவர் தவறி விழுந்து இறந்தார்.
வடலுார் அடுத்த ரயில்வே ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்,40; நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடிப்படியில் ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், பின் தலையில் பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மரில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

