sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

/

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு


ADDED : ஏப் 26, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார், தேவனாம்பட்டினத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார், தேவனாம்பட்டினம் சுனாமி நகர் பகுதியில், புதிய பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடக்கிறது. சுத்திகரிப்பு மையம் அமைத்தால் நோய்கள் உருவாகும் எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரவித்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை 5:30 மணிக்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இப்பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று 6:00 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us