ADDED : ஜன 18, 2026 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
மங்களூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
மங்களூர் ஒன்றிய அட்மா குழு தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கி, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
அப்போது,தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், குமணன், எழுத்தர் கிஷோர், விவசாய சங்கத் தலைவர் மணிகண்டன், விவசாயி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

