ADDED : ஏப் 28, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்ட பழனியப்பா ஜூவல்லரி திறப்பு விழா வரும் 30ம் தேதி நடக்கிறது.
விருத்தாசலம் கடைவீதியில் தரம், கைராசி, புன்னகை, வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை கொண்ட பழனியப்பா ஜூவல்லரி, பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டு, வரும் 30ம் தேதி திறப்பு விழா நடக்கிறது.
காலை 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். இந்துமதி செந்தில்குமார், ஸ்ரீபாலநேத்ரா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகின்றனர்.
உரிமையாளர் செந்தில்குமார் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வாங்கி, வாடிக்கையாளர்கள் மென்மேலும் வளர்ச்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.