sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வாகனங்கள் நிறுத்துமிடம் பயணிகள் மகிழ்ச்சி

/

 வாகனங்கள் நிறுத்துமிடம் பயணிகள் மகிழ்ச்சி

 வாகனங்கள் நிறுத்துமிடம் பயணிகள் மகிழ்ச்சி

 வாகனங்கள் நிறுத்துமிடம் பயணிகள் மகிழ்ச்சி


ADDED : பிப் 21, 2026 05:05 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இருசக்கர,நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம், ரயில் மார்க்கத்தில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி கடலுார்-திருச்சி, காரைக்கால்-பெங்களுரு, கடலுார்-சேலம் ரயில்கள் இயக்கப்படுகின் றன.

இங்கு நாள்தோறும், ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இது குறித்து'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது நெய்வேலி ரயில் நிலையம் முன்பு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us