sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் சாவு

/

ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் சாவு

ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் சாவு

ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் சாவு


ADDED : நவ 09, 2024 07:36 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பெண் மயில் ஒன்று இறந்தது.

ராமநாதபுரத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் ஜெகந்திரபாத்திற்கு நேற்று எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் அருகே மாலை 5:20 மணிக்கு வரும்போது, பெண் மயில் ஒன்று ரயிலில் அடிப்பட்டு பிளாட் பாரத்தில் இறந்து கிடந்தது.

ரயில் நிலைய ஊழியர்கள் மயிலை கைப்பற்றி, சிதம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் பிச்சாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us