sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

 ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 03, 2026 03:08 AM

Google News

ADDED : பிப் 03, 2026 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மூத்த உறுப்பினர் தனசேகரன் தலைமை தாங்கினார். வட்ட துணை தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். துணை தலைவர்கள் தனசேகரன், லட்சுமிகாந்தன், ராசாகண்ணு முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் பழனி, வட்ட செயலாளர் மனோகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயலாளர் பழனி கண்டன உரையாற்றினார். 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us