தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பண்ருட்டி எம்.எல்.ஏ.விடம் மனு   

பண்ருட்டி எம்.எல்.ஏ.விடம் மனு   

பண்ருட்டி எம்.எல்.ஏ.விடம் மனு   


ADDED : செப் 18, 2026 03:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 03:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி,செப்.19–

கடலுார் நுகர்வோர் நீதிமன்றத்தை மாற்றக்கூடாது என அனைத்து நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பண்ருட்டி அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சுழல் பொதுநலச் சங்க மாநில தலைவர் ஆரோக்கியசாமி, மோகன் எம்.எல்.ஏ.,விடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

கடலுார் நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கைவிட அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு சட்டசபையில் குரல் எழுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us