/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., பொதுக்குழு கூட்டம் வடலுாரில் ராமதாஸ் பங்கேற்பு
/
பா.ம.க., பொதுக்குழு கூட்டம் வடலுாரில் ராமதாஸ் பங்கேற்பு
பா.ம.க., பொதுக்குழு கூட்டம் வடலுாரில் ராமதாஸ் பங்கேற்பு
பா.ம.க., பொதுக்குழு கூட்டம் வடலுாரில் ராமதாஸ் பங்கேற்பு
ADDED : டிச 01, 2025 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் வடலுாரில் நடந்தது.
வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, இளைஞர் சங்க மாநில தலைவர் தமிழ் குமரன், அருள் எம்.எல்.ஏ., மகளிரணி மாநில தலைவர் சுஜாதா கருணாகரன், மாநில பொதுச்செயலாளர் முரளிசங்கர், மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.