/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவி பலாத்காரம் ஆசாமிக்கு 'போக்சோ'
/
மாணவி பலாத்காரம் ஆசாமிக்கு 'போக்சோ'
ADDED : அக் 10, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலதில் பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்தவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி, 45. இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, கடந்த 7ம் தேதி ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெய லட்சுமி வழக்குப் பதிந்து, உத்திராபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

