sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : ஜூலை 03, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்,: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணத்தை சேர்ந்தவர் பாரதி மகன் உத்திராபதி. இவரும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், 6 சிறுமி மாதமாக கரப்பமாக உள்ளார்.

புகாரின் பேரில், புதுசத்திரம் போலீசார், உத்திராபதி மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us