/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாய், மகள் மாயம் போலீசார் விசாரணை
/
தாய், மகள் மாயம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 10, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : மகளுடன், மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடுவீரப்பட்டைச் சேர்ந்தவர் பாலமு ருகன். இவரது மனைவி குடியரசி,39; மகள் மலர்விழி,18; கடந்த 1ம் தேதி மகள் மலர்விழியுடன் வெளியே சென்ற குடியரசி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.