/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலியோ சொட்டு மருந்து முகாம்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
போலியோ சொட்டு மருந்து முகாம்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போலியோ சொட்டு மருந்து முகாம்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போலியோ சொட்டு மருந்து முகாம்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மார் 04, 2024 12:38 AM

நெய்வேலி : போலியோ சொட்டு மருந்து முகாமை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நெய்வேலி ஆர்ச் கேட் எதியே போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, குறிஞ்சிபப்பாடி ஒன்றிய தலைவர் வீர ராமச்சந்திரன், செயலாளர் குணசேகரன், குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் அகிலா, டாக்டர் அருண், வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், சுகாதார ஆய்வாளர்கள் கலாநிதி, பார்த்திபன், தி.மு.க., நிர்வாகிகள் வாஜித், பிச்சையா, ஆபிரகாம், மணிகண்டன், அந்தோணி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.