ADDED : மே 12, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: நடுக்குப்பம் ஊராட்சியில் குளம் துார்வாரும் பணியை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12.40 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் துார்வாரும் பணியை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். ஊராட்சி செயலர் புருஷோத்தமன், ரங்கநாதன், சக்கரவர்த்தி, சாமிதுரை, தேவராசு சிசுபாலன், பழனி, ஆறுமுகம், ராஜவன்னியன், சாரங்கபாணி, ஜீவரத்தினம் உடனிருந்தனர்.