/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெய் மகாவீர் ஜூவல்லரியில் பொங்கல் விழா
/
ஜெய் மகாவீர் ஜூவல்லரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2024 06:36 AM

கடலுார் : கடலுார் ஜெய் மகாவீர் ஜூவல்லரியில் பொங்கல் விழா நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோடு பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஜெய் மகாவீர் ஜூவல்லரியில் பொங்கல் விழா நடந்தது. உரிமையாளர்கள் தில்சுக்மல் மேத்தா, அசோக்குமார், முகேஷ்குமார் தலைமை தாங்கினர்.
விழாவில், பொங்கல் வைத்து சாமியை வழிபாடு செய்து, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
இங்கு அனைத்து விதமான நகைகளும் 6 இலக்க முத்திரையுடன் குறைந்த சேதாரம், குறைந்த செய்கூலியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் புதிய டிசைன்களில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு புது கலெக்ஷன் நகைகள் உள்ளது. பாடலீஸ்வரர் தேர் அருகிலும், ரங்ரூப் மகால் அருகிலும் கார் பார்க்கிங் வசதி உள்ளது என, உரிமையாளர்கள் கூறினர்.