/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிராமணர் சங்கம் சார்பில் பொங்கல் தொகுப்பு
/
பிராமணர் சங்கம் சார்பில் பொங்கல் தொகுப்பு
ADDED : ஜன 15, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் கிளை, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், இல்லம் தோறும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிராமணர் சங்க காட்டுமன்னார்கோவில் கிளை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் சங்க உறுப்பினர்களின் இல்லங்களுக்கு சென்று, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் வெங்கடேஷ், இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், செந்தில்குமார், சேகர், நவநீதகிருஷ்ணன், கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.