ADDED : ஜன 13, 2024 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
மந்தாரக்குப்பம் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் 1,000 ரூபாய் வழக்கும் பணியை கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் துவக்கி வைத்தார். துணை சேர்மன் பெலிக்ஸ், கவுன்சிலர் தீன்முகமது உட்பட பலர் உடனிருந்தனர்.