தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம் 

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம் 

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம் 


ADDED : செப் 29, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கேப்பர்மலை மின்வாரிய மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் தேசிங்கு தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் ராஜகோபால்: சி.ஐ.டி.யூ.: தமிழக மின்வாரியத்தை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து கோஷமிடப்பட்டது.:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us