தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 23, 2026 08:12 PM

ADDED : நவ 23, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:12 PM ADDED : நவ 23, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார் கேப்பர்மலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் தேசிங்கு, மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன், தனசேகர், ராஜா, மகேஷ் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us