ADDED : டிச 20, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாநகரில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலுார், செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று (20ம் தேதி) காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை காந்தி நகர், மஞ்சக்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

