/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காந்தி மன்றத்தில் பரிசளிப்பு விழா
/
காந்தி மன்றத்தில் பரிசளிப்பு விழா
ADDED : நவ 17, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: குழந்தைகள் தின விழாவையொட்டி, சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் இணைய வழியில், ஜவஹர்லால் நேரு ஓவியம், காந்தியும் நேருவும் என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.
200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஓவிய போட்டியில் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளிபுவனேஷ்வரன் முதலிடம், சிதம்பரம் ஷெம்போர்ட் வர்ஷா இரண்டாமிடம், காமராஜ் மெட்ரிக், அமிழ்தினி மூன்றாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை, காந்தி மன்ற நிர்வாகிகள் ஞானம், ஜானகிராமன் வழங்கினர்.

