ADDED : டிச 18, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 130 மாணவர்களுக்கு நேற்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை, தமிழரசி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மனோகர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் நடராஜன், துணை அமைப்பாளர் அரவிந்தன், நிர்வாகிகள் மணிமாறன், நிதிஷ்குமார், கோபி, புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

