sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கல்வி உதவி தொகை வழங்கல்

/

கல்வி உதவி தொகை வழங்கல்

கல்வி உதவி தொகை வழங்கல்

கல்வி உதவி தொகை வழங்கல்


ADDED : ஆக 07, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிதம்பரம் என்.எம்.பி., குழும அறக்கட்டளை சார்பில், மேல வீதியில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தில், ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நி கழ்ச்சி நடந்தது.

என்.எம்.பி., நிறுவனத்தின், நிர்வாகி முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீவித்யா முத்துக்குமார் முன்னி லை வகித்தார். சப் கலெக்டர் கிஷன்குமார் பங்கேற்று கல்வி உதவித் தொகை வழங்கினார். நிகழ்ச்சியில், பெற்றோர் உட்பட ப லர் பங்கேற்ற னர்.






      Dinamalar
      Follow us