sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கல்


ADDED : ஜன 13, 2024 03:44 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியில் மாற்றுதிறனாளிகள் 3 பேருக்கு, மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிளை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.

விழாவில், ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ், நிர்வாகிகள் பாலமுருகன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us