/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : டிச 22, 2025 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தி.மு.க.,இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, கடலுார் முதுநகரில் பிரவீன் அய்யப்பன் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
கடலுார் முதுநகரில் நடந்த நிகழ்ச்சிக்கு டாக் டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கி, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உதவிகள் வழங்கினார்.
மாநகராட்சி கவுன்சிலர் கீர்த்தனா ஆறுமுகம், பூவராகவன், வார்டு செயலாளர் பாலகிருஷ்ணன், ராஜ்கிரண், தமிழ், யுவராஜ், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

