sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராகவேந்திரர் அவதார விழா

/

ராகவேந்திரர் அவதார விழா

ராகவேந்திரர் அவதார விழா

ராகவேந்திரர் அவதார விழா


ADDED : மார் 18, 2024 04:00 AM

Google News

ADDED : மார் 18, 2024 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி, : புவனகிரியில் ராகவேந்திரர் சுவாமிகள் 429வது அவதார தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

ராகவேந்திரர் சுவாமிகள் அவதார இல்லத்தில் நடந்த விழாவில், அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாத தோத்திர பாராயணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை 6:00 மணிக்கு அபிஷேகம், 9:30 மணிக்கு பால் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பகல் 12:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

இரவு 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

ரமேஷ் தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us