/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., சிதம்பரம் சட்டசபை தொகுதி இணை அமைப்பாளராக, ராகேஷ்.. நியமனம்
/
பா.ஜ., சிதம்பரம் சட்டசபை தொகுதி இணை அமைப்பாளராக, ராகேஷ்.. நியமனம்
பா.ஜ., சிதம்பரம் சட்டசபை தொகுதி இணை அமைப்பாளராக, ராகேஷ்.. நியமனம்
பா.ஜ., சிதம்பரம் சட்டசபை தொகுதி இணை அமைப்பாளராக, ராகேஷ்.. நியமனம்
ADDED : நவ 01, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பா.ஜ., சிதம்பரம் சட்டசபை தொகுதி இணை அமைப்பாளராக, ராகேஷ் நியமிக்கப்பட்டுள் ளார்.
தமிழகத்தில், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்களை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்து வருகிறார்.
சிதம்பரம் தொகுதிக்கு இணை அமைப்பாளராக கடலுார் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராகேஷை, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார்.