/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் மாரத்தான் போட்டியில் வெற்றி
/
ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் மாரத்தான் போட்டியில் வெற்றி
ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் மாரத்தான் போட்டியில் வெற்றி
ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் மாரத்தான் போட்டியில் வெற்றி
ADDED : ஆக 14, 2025 12:52 AM
வேப்பூர்,: வேப்பூரில் நடந்த மாரத்தான் போட்டியில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.
வேப்பூர் பிரைம் இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் உடல் ஆரோக்கியம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி வேப்பூரில் நடந்தது. வேப்பூர் இன்ஸ்பெக்டர் பழனிசாமி போட்டியை துவக்கி வைத்தார்.போட்டியில் வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சுமித்ரா முதல் பரிசு, மாணவர் அபூர்வன் 3ம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் கதிரவன் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். துணை தாளாளர் அவினாஷ், முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சம்பத்குமார் உடனிருந்தனர்.