/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரம்யாஸ் சுவீட்ஸ் பேக்கரி சேத்தியாத்தோப்பில் திறப்பு
/
ரம்யாஸ் சுவீட்ஸ் பேக்கரி சேத்தியாத்தோப்பில் திறப்பு
ரம்யாஸ் சுவீட்ஸ் பேக்கரி சேத்தியாத்தோப்பில் திறப்பு
ரம்யாஸ் சுவீட்ஸ் பேக்கரி சேத்தியாத்தோப்பில் திறப்பு
ADDED : டிச 07, 2024 07:24 AM

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில், ரம்யாஸ் சுவீட்ஸ், பேக்கரி திறப்பு விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அ.தி.மு.க., முன்னாள் பேரூராட்சி தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன், விவேகானந்தன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், கருப்பன், ஜோதிபிரகாஷ், கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் கனகசிகாமணி, ஜெயசீலன், நகர செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் வரவேற்றார். அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ரம்யாஸ் பேக்கரியை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு, வீராசாமி, ராமகிருஷ்ணன், பிரித்திவி, ராஜாசாமிநாதன், சிவஞானம், கோவிந்தசாமி, மாரியப்பன் வசந்தராஜன், பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன் னாள் வார்டு செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.