UPDATED : அக் 16, 2026 10:50 PM
ADDED : அக் 16, 2026 10:48 PM

அ நிறம் | அளவு
வடலுார்: கொலை முயற்சி வழக்கில் ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது செயயப்பட்டார்.
வடலூர், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் பரஞ்சோதி,25; கொலை முயற்சி வழக்கில், ஜாமினில் வெளியே வந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானதால், நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.
அதன்பேரில், தலைமறைவாக இருந்த பரஞ்சோதியை வடலூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
