ADDED : ஆக 18, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த குறியாமங்களம் ஐய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர்பட்டு. இவரது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது . இவரது குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி, நிவார ண உதவிகள் வழங்கினார்.
மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட விவசாய அணி தலைவர் தன கோவிந்தராஜன், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், முன்னாள் மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மகேஷ், நாகராஜ், நிர்வாகிகள் ரவி, கண்ணன், சின்னமணி உடனிருந்தனர்.