தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெயர் பலகையில் ‘பிழை’ சரி செய்ய கோரிக்கை

பெயர் பலகையில் ‘பிழை’ சரி செய்ய கோரிக்கை

பெயர் பலகையில் ‘பிழை’ சரி செய்ய கோரிக்கை


ADDED : அக் 20, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 04:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுத்து பிழையை சரி செய்ய கோாரிக்கை எழுந்துள்ளது.

பெண்ணாடம் அடுத்த சுமைதாங்கியில் இருந்து பெ.பூவனுார் வழியாக வெண்கரும்பூர் செல்லும் சாலையை பயன்படுத்தி, பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இச்சாலையில் கிராமத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெயர் பலகையில், ஊரின் பெயர் வெண்கரும்பூர் என்பதற்கு பதில், வெண்கரம்பூர் என எழுதப்பட்டுள்ளது.

இதனால் இந்த வழியாக புதிதாக வரும் மக்களுக்கு ஊர் பெயரில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் இதை கவனித்து, பெயர் பலகையில் உள்ள தவறை சரி செய்ய வேண்டும், என, பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us