/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 15, 2026 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் இங்குள்ள நிறுத்தத்தில் நின்று, வெளியூருக்கு பஸ் ஏறிச்சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மணிக்கொல்லை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

