தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குடியிருப்போர் சங்கம் கோரிக்கை மனு

குடியிருப்போர் சங்கம் கோரிக்கை மனு

குடியிருப்போர் சங்கம் கோரிக்கை மனு


UPDATED : அக் 17, 2026 04:35 PM

ADDED : அக் 17, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 04:35 PM ADDED : அக் 17, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: நத்தப்பட்டு ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென, குடியிருப்போர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து கடலுாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியனிடம், நத்தப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாவதி நகர், கிருஷ்ணசாமி நகர், முத்தையா நகர் குடியிருப்பு நலச்சங்க தலைவர் விஷ்ணு தாசன், செயலாளர் சிங்காரம், பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் ராம்தாஸ், இணை செயலாளர் பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மனு அளித்தனர். மனுவில், ‘பத்மாவதி நகர், கிருஷ்ணசாமி நகர், முத்தையா நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மின் விளக்கு கம்பங்கள் அமைக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us