தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை விரிவாக்க பணி ஆய்வு

 சாலை விரிவாக்க பணி ஆய்வு

 சாலை விரிவாக்க பணி ஆய்வு


ADDED : நவ 16, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சாலை அகலப்படுத்தும் பணியினை சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் 'திடீர்'

ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு-கீரப்பாளையம் சாலையை 7 மீட்டராக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சி.சாத்தமங்கலத்தில் துவங்கி பாழ்வாய்க்கால் வரை 2 கி.மீ., துாரம் வரை நடைபெறும் பணியில் சாலை இருபுற ஓரங்களிலும் தால, 1 மீட்டருக்கு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

நேற்று காலை 11:00 மணியளவில் சிதம்பரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் ஆய்வு செய்து, பணியாளர்களிடம் விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

சிதம்பரம் உதவி பொறியாளர் கார்த்தி, சாலை ஆய்வாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோர், ஆய்வின் போது உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us