தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பண்ருட்டி மாணவர் சாதனை

ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பண்ருட்டி மாணவர் சாதனை

ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பண்ருட்டி மாணவர் சாதனை


UPDATED : அக் 07, 2026 10:32 PM

ADDED : அக் 07, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 10:32 PM ADDED : அக் 07, 2026 08:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் 3 தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கடலுார் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் 19 ம் ஆண்டு மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் முள்ளோடையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. போட்டியில் பங்கேற்ற, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கோகுல் மூன்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் கோகுலை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us